Devibala2022
வெறும் பள்ளிப் படிப்பு படித்த கூனி, கிராமத்தில் வளர்ந்தவள். உலக ஞானம் உண்டோ இல்லையோ, குடியைக் கெடுக்கும் புத்தி நிறைய! யாராவது சிரித்து சந்தோஷப்பட்டால், ஒரு குடும்பம் ஆனந்தமாக இருந்தால் கூனிக்கு பொறுக்காது! உள்ளே புகுந்து அவர்கள் குடியைக் கெடுத்து குடும்பத்தை துண்டு துண்டாக உடைத்து விடுவாள்! அவர்...